நாம் இதுநாள் வரை ரசித்த நடிகை ராஷ்மிகாவா இது?- அடையாளமே தெரியலையே, புதிய போட்டோ பார்த்து அசந்துபோன ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா ரசிகர்களால் சமீப காலமாக கொண்டாடப்படும் நடிகை.
தெலுங்கில் ஒரே ஒரு பட பாடல் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர். தெலுங்கு படத்திற்கு பிறகு தமிழ், ஹிந்தி என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் Pan Indian படமான புஷ்பா படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார், பகத் பாசில் முக்கிய ரோலில் நடிக்கிறார். சுகுமார் இயக்கும் இப்படத்தின் ராஷ்மிகா லுக் இடம்பெற்ற போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ராஷ்மிகாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
Our fiercest #PushpaRaj's heart melts at the sight of his love ❤️
— Mythri Movie Makers (@MythriOfficial) September 29, 2021
Meet @iamRashmika as #Srivalli ?#SoulmateOfPushpa #PushpaTheRise #ThaggedheLe ?@alluarjun @aryasukku @ThisIsDSP @adityamusic @PushpaMovie pic.twitter.com/TFqIGaGGyF