மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ், வாரிசு பட ஜோடிகள் இப்போதே படைத்த சாதனை..
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களின் மூலம் பிரபலமான ராஷ்மிகா, தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் நடிகை ராஷ்மிகாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்
இதற்கிடையே நடிகை ராஷ்மிகா தளபதி விஜய்யிடன் திவீர ரசிகர், அதன்படி வாரிசு திரைப்படத்தின் பூஜையின் போது ராஷ்மிகா விஜய்க்கு சுற்றியெல்லாம் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் சமுக வலைதளத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது அந்த புகைப்படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ஆம், அந்த புகைப்படத்திற்கு தற்போது வரை 5 மில்லயன் லைக்ஸ் குவிந்துள்ளது, தென்னிந்திய அளவில் ஒரு பிரபலத்தின் பதிவிற்கு இவ்வளவு வந்துள்ளது இதுவே முதல் முறை.
இது குறித்து தற்போது இருதரப்பு ரசிகர்களும் தங்களின் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
First 5 Million + Liked Celebrity Post From South India In Insta(Reels Not Considered) ?⚡@iamRashmika 's post about #ThalapathyVijay hits 5M likes in Insta & it's the most liked celebrity post on Instagram in South India (Reels Excluded) ??
— Akshay (@Arp_2255) August 1, 2022
#Varisu #Vaarasudu @actorvijay pic.twitter.com/Vq7a26utOV
விரைவில் உருவாகும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம்