அனிமல் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன நடிகை.. கடைசி நேரத்தில் ராஷ்மிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு

By Parthiban.A Dec 24, 2023 01:30 PM GMT
Report

அர்ஜுன் ரெட்டி பட புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அனிமல் படம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

அதில் ரன்பீர் ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டும் பாப்புலர் ஆக இருந்த அவர் தற்போது அனிமல் மூலமாக ஹிந்தியில் களமிறங்கி இருக்கிறார்.

அனிமல் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன நடிகை.. கடைசி நேரத்தில் ராஷ்மிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு | Rashmika Replaced Parineeti Chopra In Animal

அதிர்ச்சியில் மயங்கிய அமிர்தா.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரொமோ

அதிர்ச்சியில் மயங்கிய அமிர்தா.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரொமோ

முதலில் நடிக்க இருந்த நடிகை

ராஷ்மிகா நடிக்க இருந்த ரோலில் முதலில் நடிகை பரினீதி சோப்ராவை தான் இயக்குனர் ஒன்றரை வருடத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்தாராம். ஆனால் அவருக்கு லுக் டெஸ்ட் எடுத்த போது அவர் அந்த ரோலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என இயக்குனருக்கு தோன்றியதால் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அதன் பிறகு தான் ராஷ்மிகாவை சந்தீப் ரெட்டி ஒப்பந்தம் செய்தாராம்.  

அனிமல் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன நடிகை.. கடைசி நேரத்தில் ராஷ்மிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு | Rashmika Replaced Parineeti Chopra In Animal

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US