சமந்தாவின் வைரல் பதிவிற்கு தனது கருத்தை சொன்ன தளபதி 66 கதாநாயகி !
ட்விட்டரில் பரபரப்பை உண்டாக்கிய நடிகைகள்
தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தா திடீரென மறைமுகமாக தனது நிலைப்பாட்டை விவரிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதை பலரும் அவரின் கோபமாக இருப்பதால் தான் இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார் என கூறிவந்தனர்.
மேலும் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா சமந்தாவின் அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார். அதில் 'Word' (வார்த்தை) என பதிவிட்டுள்ளார். இரண்டு நடிகைகளின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
Don't ever mistake
— Samantha (@Samanthaprabhu2) April 22, 2022
MY SILENCE
for ignorance,
MY CALMNESS
for acceptance,
My
KINDNESS
for weakness.
சமந்தா கோபமான ட்விட்! நாக சைதன்யா இரண்டாம் திருமணம் பற்றிதானா?