முத்த காட்சியில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா
ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
என்னதான் முன்னணியில் இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அவர் 3 கோடி ருபாய் மட்டுமே ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வந்தார்.

முத்தகாட்சியால் எகிறிய சம்பளம்
தற்போது ராஷ்மிகா ஹிந்தியில் அனிமல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். ரன்பீர் கபூர் ஜோடியாக அவர் நடித்து இருக்கும் அந்த படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
அதில் அதிக அளவு லிப் லாக் காட்சிகள் இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இப்படி நடிப்பதற்காக ராஷ்மிகா அவரது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அவருக்கு 4 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஹீரோ ரன்பீர் கபூருக்கு 70 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan