புஷ்பா 2ல் இத்தனை மாற்றமா.. ராஷ்மிகாவை நினைத்து வருத்தத்தில் ரசிகர்கள்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பான் இந்தியா ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அதன் அடுத்த பாகம் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
முதல் பாகம் ரிலீஸ் நேரத்திலேயே இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து வைத்துவிட்டார், ஆனால் அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 ஆகிய படங்கள் மிக பெரிய ஹிட் ஆகி ஹிந்தியிலும் நல்ல வசூல் ஈட்டின. அதனால் அதற்கெல்லாம் ஈடு கொடுக்கும் வகையில் புஷ்பா 2 கதையில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுத்தனர்.
[CBB2XX ]
கதையை இறுதி செய்த பிறகு ஜூலை மாதத்தில் புஷ்பா 2 ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
தற்போது இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா ரோலுக்கு இருந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ராஷ்மிகா ரசிகர்கள் தான் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர்.
சீரியல் நடிகை ரச்சிதாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம்- இந்த இயக்குனரா?