என் வீட்டு உதவியாளர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன் .. நடிகை ராஷ்மிகா பேட்டி
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது ராஷ்மிகா மந்தனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

காலில் விழுவேன்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, " என்னுடைய வீட்டிற்கு வரும் பெரியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
"மேலும் என் வீட்டில் பணிபுரியும் உதவியாளர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். எனக்கு எல்லாருமே சமம். நான் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளார்.

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை பிரியா பவானி ஓபன் டாக்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu