ராஷ்மிகா திருமண கொண்டாட்டம் தொடங்கியது.. ஜொலிக்கும் வீட்டை பாருங்க

By Parthiban.A Feb 20, 2026 10:20 AM GMT
Report

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற இருக்கிறது.

 உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

ராஷ்மிகா திருமண கொண்டாட்டம் தொடங்கியது.. ஜொலிக்கும் வீட்டை பாருங்க | Rashmika Vijay Devarakonda Marriage Celebration

ஜொலிக்கும் வீடு

இந்நிலையில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா வீட்டில் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

மொத்த வீடும் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. வீடியோவில் நீங்களே பாருங்க.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US