திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் பிரம்மாண்ட வீடு இதுதான்.. புகைப்படம் இதோ..
ராஷ்மிகா - விஜய் திருமணம்
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் திருமணம் இன்று உதய்பூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இந்த திருமணத்தில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகின்றன.

இந்த திருமணத்தில் விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தனது மருமகள் ராஷ்மிகாவிற்கு தங்களது பாரம்பரியம்படி பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம். இது ராஷ்மிகாவுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட வீடு
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் ராஷ்மிகா வாழப்போகும் வீடு இதுவே ஆகும்.

ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி மற்றும் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீடு, அதன் நவீன வடிவமைப்பால் ஈர்க்கிறது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 15 கோடி என கூறப்படுகிறது.

251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan