முதல் முறையாக தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து லீக்கான ராஷ்மிகாவின் வீடியோ.. யாருடன் இருக்கிறார் பாருங்க
வம்சி- விஜய்யின் தளபதி 66
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்ற பல அனுபவம் உள்ள நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்ததை அடுத்து, தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ராஷ்மிகாவின் வீடியோ
விஜய்க்கு முதல் முறையாக ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகாவின் படப்பிடிப்பு வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக்காகியுள்ளது.
ஏற்கனவே விஜய்யுடன் இருக்கும் நடிகை குஷ்பூவின் புகைப்படம் லீக்கானதை அடுத்து, ராஷ்மிகா மற்றும் குஷ்பூ இணைந்திருக்கும் வீடியோ லீக்காகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Thalaivaaa @Actorvijay ?❤️?#Beast pic.twitter.com/6PYE3POsqe
— × റോബിൻ ⱼD × ? (@PeaceBrwVJ) June 9, 2022
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu