மாஸ்டர் படத்திலிருந்து இதுவரை வெளிவராத ஒன்று - ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த இயக்குனர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் வெளியாகி உலகளவில் ரூ. 250 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
மேலும் அதுமட்மின்றி சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் திரைப்படம் TRPயில் 17.1 வரை தொட்டுள்ளது.
மாஸ்டர் படத்தில், தான் ஒரு இயக்குனராக இருந்தும் எழுத்தாளராக வந்து பணிபுரிந்தவர் இயக்குனர் ரத்னகுமார்.
இவர் தனக்கு பிறந்தநாள் அன்று மாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Cake வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம். 😂😋. First time in my life my Birthday was made Memorable❤️. Thank you @actorvijay sir , Nanban @Dir_Lokesh & @Jagadishbliss bro for the sweet memories. 🙏🙏#Master#100DaysOfBBMaster #ThrowbackThursday pic.twitter.com/X21ZltCFfD
— Rathna kumar (@MrRathna) April 22, 2021