இரண்டு நாட்களில் ரத்னம் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 28, 2024 03:30 AM GMT
Report

விஷால் - ஹரி கூட்டணி

தமிழ் சினிமாவில் இந்த நடிகரும், இந்த இயக்குனரும் இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் மாபெரும் அளவில் வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவதுண்டு.

அப்படி ஒரு மாஸ் கூட்டணி தான் விஷால் - ஹரி. இவர்கள் இருவரும் முதன் முதலில் தாமிரபரணி படத்திற்காக இணைந்தனர். முதல் படம் இந்த கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது.

இரண்டு நாட்களில் ரத்னம் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Rathnam Movie Two Days Box Office

இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த 'ஸ்டார்' படத்தின் டிரைலர் இதோ..

இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த 'ஸ்டார்' படத்தின் டிரைலர் இதோ..

இதை தொடர்ந்து இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் பூஜை. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இரண்டு நாள் வசூல்

இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஹரி - விஷால் கூட்டணியில் உருவாகி கடந்த 26ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் ரத்னம். மாஸ், ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு நாட்களில் ரத்னம் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Rathnam Movie Two Days Box Office

மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் இப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரத்னம் திரைப்படம் உலகளவில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US