கெட்ட வார்த்தைகள் நிறைந்த இயக்குனர் ஹரி-யின் ரத்னம் ஆக்‌ஷன் ட்ரைலர் இதோ

Report

ரத்னம்

விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 3வது முறை கூட்டணியில் வெளிவரவுள்ள படம் தான் ரத்னம். இப்படம் அடுத்த வாரம் 26ம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வர, இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், எனெனில் ட்ரைலரில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் வருவதால் கொஞ்சம் ஹெட்செட் போட்டு ரசிகர்கள் இதை பார்ப்பது நல்லது, இதோ அந்த ட்ரைலர் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US