5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

Report

ரத்தம்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரத்தம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள ரத்தம் திரைப்படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை இருந்ததால் ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.

5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Raththam Movie Box Office Report

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..பல மடங்கும் சம்பளத்தை உயர்த்திய AK

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..பல மடங்கும் சம்பளத்தை உயர்த்திய AK

வசூல்

இந்நிலையில், கடந்த 5 நாட்களில் ரத்தம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.    

5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Raththam Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US