ராட்சசன் படம் டபுள் மடங்கு இவ்வளவு வசூலை குவித்ததா?- எத்தனை பேருக்கு தெரியும்
விஷ்ணு விஷால்
இவரது திரைப்பயணத்தில் சில சிறந்த படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் ராட்சசன். விஷ் ணு விஷால் இவரது திரைப்பயணத்தில் சில சிறந்த படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் ராட்சசன்.
ராம்குமார் என்பவர் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு இப்படம் வெளியானது. விஷ்ணு விஷாலுடன் அமலா பால், சரவணன் என நிறைய பேர் நடித்திருந்தார்கள்.
கிரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டு தயாரான இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி பேசியிருந்தது.
பட பாக்ஸ் ஆபிஸ்
படம் ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. ஆனால் படம் முடிவில் ரூ. 50.54 கோடி வரை டபுள் மடங்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக் ஆனது