ராட்சசன் படத்தையும் விட்டுவைக்காத பாலிவுட்! ஹிந்தி ரீமேக்கின் ட்ரைலர் இதோ

By Jeeva Aug 21, 2022 09:00 AM GMT
Report

ராட்சசன்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன்.

சைக்கோ தில்லர் திரைப்படமான ராட்சசன் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று இந்தியளவில் மிகவும் பிரபலமான திரைப்படமாக மாறியது.

ராட்சசன் படத்தையும் விட்டுவைக்காத பாலிவுட்! ஹிந்தி ரீமேக்கின் ட்ரைலர் இதோ | Ratsasan Movie Remake Trailer

ரீமேக் 

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இப்பாடத்திலும் நடிகர் அக்ஷய் குமார் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Cuttputlli என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நேரடியாக இப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US