துபாயில் பிரமாண்டமாக நடந்த இராவணக்கூட்டம் இசை வெளியீட்டு விழா

Report

இராவணக்கூட்டம்

சாந்தனு பல வருடங்களாக ஒரு மிகப்பெரிய ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார். அந்த வகையில் மதயாணைக்கூட்டம் என்ற சென்சேஷ்னல் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள படம் இராவணக்கூட்டம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக துபாயில் நடந்துள்ளது, இதில் பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கூட கலந்துக்கொள்ளனர்.

துபாயில் பிரமாண்டமாக நடந்த இராவணக்கூட்டம் இசை வெளியீட்டு விழா | Ravana Kottam Audio Launch

இப்படத்தில் தனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதாகவும், கண்டிப்பாக எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் என மிகுந்த நம்பிக்கையில் சாந்தனு பேசியுள்ளார்.

இசை வெளியீட்டு விழா

இந்த இசை வ்ளியீட்டு விழாவில் பாக்யராஜ், யுவன், வெங்கட் பிரபு என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு இராவணக்கூட்டம் பாடலை வெளியிட்டுள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US