சொகுசு கப்பலில் பார்ட்டி.. சீரியல் நடிகை ரவீனா ஷார்ட் உடையில் ஆடிய வீடியோ
நடிகை ரவீனா தாஹா விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருக்கிறார். அதற்கு காரணம் அவர் மீது ரெட் கார்டு போடப்பட்டு இருப்பது தான்.
அதற்கு காரணமும் விஜய் டிவி தான். அவர் சிந்து பைரைவி என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் திடீரென அதில் இருந்து விலகிவிட்டார். அந்த பஞ்சாயத்தில் தான் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

கப்பலில் பார்ட்டி
ரவீனா சமீப காலமாக கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் தாய்லாந்து ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கப்பலில் நடுக்கடலில் எப்படி ஜாலியாக இருந்திருக்கிறார் பாருங்க.
அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் நீச்சல் உடையில் குளித்தது, ஷார்ட் உடையில் டான்ஸ் என பார்ட்டியில் கொண்டாடி இருக்கிறார். வீடியோவை பாருங்க.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri