ஜொலிக்கும் உடையில் நடனமாடிய நடிகை ரவீனா.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ
serial
dance video
raveena
mouna raagam
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌனராகம்.
இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து வருபவர் இளம் நடிகை ரவீனா.
இவர் இதற்கு முன் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாவில் இளைஞர்களை கவரும் வகையில் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு அதிகமான பாலோவர்களையும் கொண்டுள்ளார் ரவீனா.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ரவீனா.
அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US