18 வயது மகளுடன் ஏர்போர்ட் வந்த கேஜிஎப் நடிகை! நடந்த சம்பவத்தால் கடும் கோபம்
கேஜிஎப் 2 படத்தில் பிரதமர் ரோலில் நடித்து மிரட்டி இருப்பவர் ரவீனா டாண்டன். அந்த படம் இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆகி வசூலை குவித்த நிலையில் ரவீனாவின் நடிப்புக்கும் பாராட்டு குவிந்தது.
இந்நிலையில் தற்போது ரவீனா டாண்டனின் மகள் ரஷா புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் 18ம் பிறந்தநாளை கொண்டாடிய அவர் விரைவில் சினிமாவில் நுழைவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


தள்ளி விட்ட நபர்..
ரவீனா இன்று மகளுடன் ஏர்போர்ட் வந்தபோது அவருடன் செல்பி எடுக்க அதிகம் பேர் வந்திருக்கின்றனர்.
அப்போது ஒரு நபர் ரவீனா மகள் ரஷாவை தள்ளி இருக்கிறார். அதை பார்த்த ரவீனா அந்த நபரை எச்சரித்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
டூப்ளிகேட் காதல்.. சூப்பர் சிங்கர் DJ பிளாக்கை வெச்சி செஞ்ச டிஆர்! வைரலாகும் வீடியோ
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri