சூர்யா 46 படத்தில் இணைந்த கேஜிஎப் பட நடிகை.. எதிர்பார்க்காத ஒரு என்ட்ரி
நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இதில் மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.
லக்கி பாஸ்கர் பட இயக்குனரின் அடுத்த படம் இது என்பதால் எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது அதிகம் இருக்கிறது.

கேஜிஎப் நடிகை
இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தில் பிரதமர் ரோலில் நடித்து மிரட்டி இருந்த நடிகை ரவீனா டாண்டன் சூர்யா 46 படத்தில் இணைந்து இருக்கிறார்.
அதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
Wishing the ever-graceful @TandonRaveena a very Happy Birthday! 💫 – Team #Suriya46
— Sithara Entertainments (@SitharaEnts) October 26, 2025
So glad to have you onboard… looking forward to an amazing journey ahead! 🌟#HBDRaveenaTandon @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @gvprakash @vamsi84 @NimishRavi… pic.twitter.com/DUVM6xoEpv
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri