பொன்னியின் செல்வன் படத்தில் 7ஜி ரயின்போ காலனி படத்தின் ஹீரோ.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போஸ்டர்

By Kathick Sep 07, 2022 07:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டனர். பிரமாண்டத்திற்கு குறைவில்லாமல், ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பொன்னியின் செல்வன் ட்ரைலர் அமைந்திருந்தது. இதுவே இப்படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் 7ஜி ரயின்போ காலனி படத்தின் ஹீரோ.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போஸ்டர் | Ravi Krishna In Ponniyin Selvan Movie

இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பொன்னியின் செல்வனில் ரவி கிருஷ்ணா

இந்நிலையில், ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் 7ஜி ரயின்போ காலனி படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா நடித்துள்ளார்.

ஆனால், 2021ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அல்ல, 2005ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் தான் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பொன்னியின் செல்வன் படத்தில் 7ஜி ரயின்போ காலனி படத்தின் ஹீரோ.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போஸ்டர் | Ravi Krishna In Ponniyin Selvan Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US