மனைவி மஹாலக்ஷ்மியை இப்படி சொல்லிட்டாரே ரவீந்தர்! லேட்டஸ்ட் பதிவு
ரவீந்தர்
பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை தயாரிப்பாளரான ரவீந்தர் கடந்த வருடம் செப்டம்பரில் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் செய்த திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆனது.
அதனால் ஒரு பக்கம் வந்த விமர்சனங்களுக்கும் அவர்கள் வெளிப்படையாகவே பதிலடி கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி சீரியல்களில் பிசியாக தான் நடித்து வருகிறார்.
இப்படி சொல்லிட்டாரே..
ரவீந்தர் தன் உடல் எடையை குறைக்க சில முயற்சிகள் எடுக்க போவதாக பேட்டிகளில் அவரே பேசி இருந்தார். தற்போது ரவீந்தர் தனது மனைவி பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார்.
அவர்கள் இருக்கும் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "Mr and mrs sapatu pakkigal..." என குறிப்பிட்டு இருக்கிறார்.
கார் விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் ரக்ஷிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
