மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ரவீந்தர்
நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் திடக்கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மனவுளைச்சலில் மகாலட்சுமி
இந்நிலையில் ரவீந்தர் பல பிரபலங்களை ஏமாற்றி வந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டாராம். தற்போது உண்மையை அறிந்த மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மணிரத்தினத்தின் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நதியா!..அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படம்
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri