புழல் சிறையில் டிடிஎஃப் செய்த சேட்டை, பைக் எரிக்க சொன்னதுக்கு ஜெயில் -ல ஒரே கொண்டாட்டம்..ரவீந்தர் பேட்டி

Report

ரவீந்தர்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் டிடிஎஃப் செய்த சேட்டை, பைக் எரிக்க சொன்னதுக்கு ஜெயில் -ல ஒரே கொண்டாட்டம்..ரவீந்தர் பேட்டி | Ravindar Chandrasekaran Speak About Ttf Vasan

முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணாதீங்க.. லோகேஷ் கனகராஜ் லியோ பற்றி கொடுத்த அப்டேட்

முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணாதீங்க.. லோகேஷ் கனகராஜ் லியோ பற்றி கொடுத்த அப்டேட்

புழல் சிறை அனுபவம்

தற்போது ஜாமீனில் வெளிவந்த ரவீந்தர், புழல் சிறையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சிறையில் இருக்கும் போது நான் நரக வேதனையை அனுபவித்தேன்.

அங்கு பாத்ரூம் போவதற்கு கூட ரொம்ப கஷ்டமா இருந்தது. என் தலைவன் டிடிஎப் புழல் சிறைக்கு வந்ததும் ஜெயிலே கதறுது.

அங்கு இருக்கும் போலீசை கூட செல்லம், வா, போ செல்லம் என்று அழைக்கிறார். டிடிஎஃப் பைக்கை எரிக்க சொல்லி தீர்ப்பு வந்ததும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடினார்கள் என்று ரவீந்தர் கூறியுள்ளார்.  

புழல் சிறையில் டிடிஎஃப் செய்த சேட்டை, பைக் எரிக்க சொன்னதுக்கு ஜெயில் -ல ஒரே கொண்டாட்டம்..ரவீந்தர் பேட்டி | Ravindar Chandrasekaran Speak About Ttf Vasan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US