திருமணம் ஆகி 6 மாதம் ஆனது- ஸ்பெஷல் போட்டோ வெளியிட்ட ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி
தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்கள் திருமணம், விவாகரத்து, மறுமணம் என செய்து வருகிறார்கள். அப்படி நிறைய ஜோடிகளை நாமும் வரவேற்றுள்ளோம்.
அந்த வகையில் தயாரிப்பாளருக்கும், சீரியல் நடிகைக்கும் நடந்த திருமணம் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் என்றே கூறலாம்.
அவர்கள் வேறுயாரும் இல்லை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி இவர்களது திருமணம் சிம்பிளாக நடந்துள்ளது, திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இவர்களா திருமணம் செய்துகொண்டார்கள் என ஆச்சரியமாக பார்த்தார்கள்.
ஸ்பெஷல் போட்டோ
நேற்று மார்ச் 1ம் தேதி திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆனது என ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரவீந்தர். அவரது பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் புகழ் மகேஷ்வரியா இது, படு கிளாமரான போட்டோ ஷுட்- செம வைரல்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
