ரவீந்தருக்கு இதனால் தான் விவாகரத்து ஆனதா? இந்த பிக் பாஸ் நடிகரின் படம் தான் காரணம்
ரவீந்தர் - மஹாலக்ஷ்மி திருமணம்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரது திருமணம் பற்றி தான் ஒட்டுமொத்த இணையமும் பேசி கொண்டிருக்கிறது.
மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் அவர் பணத்திற்காக தான் இந்த திருமணத்தை செய்தார் என ட்ரோல்கள் வந்தன. அதற்கெல்லாம் ரவீந்தர் - மஹா இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர்.
ரவீந்தர் ஏற்கனவே விவாகரத்து
ரவீந்தருக்கும் இது இரண்டாம் திருமணம் தான். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டனர். அது பற்றி அவர் பேசி இருக்கிறார்.
கவின் நடித்த 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை தயாரித்ததால் தான் ரவீந்தருக்கு விவாகரத்து நடந்ததாம். அந்த படம் தயாரிப்பது மனைவிக்கு பிடிக்கவில்லையாம், அதனால் தான் விவாகரத்து ஆனது என கூறி இருக்கிறார்.
நடிகை சங்கவி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! லேட்டஸ்ட் குடும்ப போட்டோ