பல போராட்டங்களுக்கு பிறகு IPL ஜெயித்த RCB... பிரபலங்கள் போட்ட எமோஷ்னல் டுவிட்
By Yathrika
ஐபிஎல் போட்டி
இந்திய மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று IPL கிரிக்கெட் போட்டி.
இதில் சிஎஸ்கேவிற்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு RCB அணிக்கு உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அவர்கள் ஜெயித்ததே இல்லை, தற்போது ஐபிஎல் தொடரின் 18வது சீசனின் கோப்பையை வென்றுள்ளார்கள் RCB.
அவர்கள் ஜெயித்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்குமே எமோஷ்னல் மூமெண்ட் ஆகியுள்ளது. RCB வென்றது குறித்து பிரபலங்கள் போட்ட பதிவு,
Prashanth Neel 🥹🥹🥹😍 #RCBvsPBKSpic.twitter.com/LKh1EUYWIj
— Jaseel Muhammed (@JaseelMhd_GOAT) June 3, 2025

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US