முன்னணி ஹீரோக்கள் படங்களை மிஞ்சிய RDX திரைப்படம்!.. 22 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

By Dhiviyarajan Sep 16, 2023 10:24 AM GMT
Report

RDX 

கேரளத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு மலையாளத்தில் RDX என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ், மஹிமா நம்பியார் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான அதே தினத்தில் கிங் அப் கொத்தா திரைப்படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததால் ரசிகர்களுக்கு RDX படத்தின் மீது கவனம் எழுந்தது.

இந்த படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் செய்துள்ளனர். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னணி ஹீரோக்கள் படங்களை மிஞ்சிய RDX திரைப்படம்!.. 22 நாட்களில் இத்தனை கோடி வசூலா? | Rdx Movie Box Office Report

கார்னர் சீட் ஜோடிகள் அட்ராசிட்டி.. பிரபல தியேட்டர் ஓனர் வெளியிட்ட போட்டோ

கார்னர் சீட் ஜோடிகள் அட்ராசிட்டி.. பிரபல தியேட்டர் ஓனர் வெளியிட்ட போட்டோ

வசூல்

இந்நிலையில் RDX திரைப்படம் வெளியான 22 நாட்களில் உலக அளவில் ரூபாய் 80 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

முன்னணி ஹீரோக்கள் படங்களை மிஞ்சிய RDX திரைப்படம்!.. 22 நாட்களில் இத்தனை கோடி வசூலா? | Rdx Movie Box Office Report

ஸ்ரீ தேவி மகளை கைகோர்க்கும் அதர்வா!.. லேட்டஸ்ட் தகவல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US