ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நடிகை.. அட, இவங்களா

web series Shantipriya
By Kathick Sep 26, 2021 10:10 AM GMT
Report

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா.

இவர் பிரபல நடிகை பானுபிரியாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நேரம் நல்லா இருக்கு, சர்க்கரை பந்தல், ரெயிலுக்கு நேரமாச்சு, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் இந்தி டிவி தொடர்களி்ல் நடித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சாந்திப்பிரியா, தற்ப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை சாந்திப்பிரியா, ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்த சீரிஸ் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.

ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நடிகை.. அட, இவங்களா | Re Entry In Tamil Cinema

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US