ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 23, 2026 05:00 AM GMT
Report

கில்லி

இயக்குநர் தரணி - நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்.

ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Re Release Ghilli Movie 3 Days Box Office

2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்தனர். ரீ-ரிலீஸில் இப்படம் மாபெரும் வசூல் செய்தது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது.

ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Re Release Ghilli Movie 3 Days Box Office

வசூல் 

2024ஆம் ஆண்டை தொடர்ந்து தற்போது மீண்டும் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடினார்கள்.

ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Re Release Ghilli Movie 3 Days Box Office

இந்த நிலையில், ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US