ரீ ரீலிஸில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. சென்சேஷனல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
படையப்பா
கடந்த வாரம் தமிழில் இருந்து புதிதாக ரிலீஸாகவிருந்த வா வாத்தியார், லாக்டவுன் ஆகிய திரைப்படங்கள் தள்ளிப்போய் விட்டது. ஆனால், ரீ ரிலீஸான படையப்பா வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

புதிதாக வெளிவரும் படத்திற்கு இணையான வரவேற்பை மக்கள் இப்படத்திற்கு தந்துள்ளனர். இந்த வரவேற்பின் காரணமாக படையப்பா படத்திற்கு இன்னும் 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் படையப்பா திரைப்படம், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இப்படம் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், ரீ ரிலீஸில் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan