தெறி ரீ-ரிலீஸ் வசூல் விவரம்.. முதல் நாளில் இவ்வளவு தான் வசூலா
ரீ-ரிலீஸ்
விஜய்யின் பிளாக்பஸ்டர் படமான கில்லி கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை வெளிவந்த ரீ-ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை இப்படம் கொண்டுள்ளது.
[R56QXU ]
அதேபோல் ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பின.

தெறி பாக்ஸ் ஆபிஸ்
இந்த வரிசையில் நேற்று தளபதி விஜய்யின் தெறி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், கில்லி படத்திற்கு கிடைத்த அளவிற்கு தெறிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் இப்படம் ரூ. 40 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

இது விஜய்யின் படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri