அட்டகாசம் ரீ ரிலீஸில் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அட்டகாசம்
அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அட்டகாசம். இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தில் பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தனர்.

கடந்த வாரம் ரீ ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது.
ரோகிணிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதிர்ச்சியில் மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸான அட்டகாசம் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri