மீண்டும் வந்தாச்சு ரசிகர்களின் பேவரெட் Ready Steady Po 3வது சீசன்- முதல் நிகழ்ச்சியில் யார் வருகிறார்கள் பாருங்க

vijaytv readysteadypo
By Yathrika Oct 11, 2021 08:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் இப்போது நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதற்கு முன்பும் ஏகப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

அதில் ஒன்று தான் Ready Steady Po, இந்நிகழ்ச்சி மக்களால் கொண்டாடப்பட்டாலும் தண்ணீரையும், உணவு பொருட்களை வீணாக்குகிறார்கள் என பெரிய பிரச்சனை எழுந்தது.

இதனால் நிகழ்ச்சி குழவினர் கோயம்பேடு போன்ற பெரிய மார்க்கெட் வீணானது என்று போடும் சில காய்கறி போன்ற விஷயங்களை நிகழ்ச்சியில் பயன்படுத்தினார்கள்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 3வது சீசன் தொடங்குகிறது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் கேப்ரியலா, சம்யுக்தா போன்றவர்களும் சீரியல் நடிகைகள் சிலரும் கலந்துகொள்கிறார்களாம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US