கே.ஜி.எப்-ன் மறுபக்கம் இப்படி தான் இருந்ததா! தங்கலான் திரைப்படத்தின் உண்மை சம்பவ புகைப்படங்கள்

By Jeeva Nov 10, 2022 05:30 PM GMT
Report

தங்கலான்

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படம் கே.ஜி.எப்-ல் வாழ்த்த மனிதர்கள் குறித்த திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் பா. ரஞ்சித்தே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த கே.ஜி.எப்-ல் வாழ்ந்த மனிதர்களின் உண்மையான சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US