கிழக்கு வாசல் தொடரில் இருந்து சஞ்சீவ் விலகியதற்கு விஜய்யின் அப்பா காரணமா?- வெளிவந்த விவரம்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
கிழக்கு வாசல்
சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்து வந்த ராதிகாவின் ராடன் நிறுவனம் முதன்முறையாக விஜய் டிவியில் ஒரு தொடர் தயாரிக்க இருக்கிறார்கள்.
கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சஞ்சீவ், ரேஷ்மா, எஸ்.ஏ.சி, ஆனந்த் பாபு என பலர் இதில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.
தொடரின் பூஜையும் அண்மையில் தான் போடப்பட்டது, படப்பிடிப்பும் நடந்து வந்தது.
மாற்றப்பட்ட நடிகர்
சில காட்சிகள் நடித்த சஞ்சீவ்வை சீரியல் குழு திடீரென விலகிவிட்டனர், அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி என கூறப்படுகிறது. அவர்தான் சஞ்சீவ் வயதானவர் போல் நாயகியுடன் இணைந்து காணப்படுகிறார், எனவே ஜோடியை மாற்றுங்கள் என அவர் கூறியுள்ளாராம்.
தற்போது சஞ்சீவ் வெளியேறிய காரணம் வெளியே வர ரசிகர்கள் கலவையான கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மறைந்த நடிகர் மனோபாலாவின் மகன் இவர்தானா?- மனைவி, மகனுடன் அவர் எடுத்த அழகிய போட்டோ

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
