பாலிவுட் சினிமாவில் நடந்த அந்த விஷயம், அதன் பின் நடிக்கவில்லை!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்..

By Dhiviyarajan May 11, 2024 06:55 AM GMT
Report

ஜோதிகா

ஏரளாமான ஹிட் படங்களில் நடித்திருந்த ஜோதிகா, நடிகர் சூர்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இடையில் சினிமாவில்இருந்த இவர், தற்போது பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

அந்தவகையில் சைத்தான் , ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஜோதிகா ஹிந்தி படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்கவில்லை.

பாலிவுட் சினிமாவில் நடந்த அந்த விஷயம், அதன் பின் நடிக்கவில்லை!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்.. | Reason Behind Actress Jyothika Left Bollywood

ஓபன் டாக்

இந்த நிலையில் ஜோதிகா பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்தது எதனால் என்பதை குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம் தோல்வியை தழுவியது. இதனால் பாலிவுட்டில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை. அதன் பின் தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கு நடித்துவந்தேன் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.   

பாலிவுட் சினிமாவில் நடந்த அந்த விஷயம், அதன் பின் நடிக்கவில்லை!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்.. | Reason Behind Actress Jyothika Left Bollywood

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US