அதிதி ஷங்கரை சிவகார்த்திகேயன் தனது படத்தில் நடிக்க வைக்க இதுதான் காரணம்.. உண்மையை கூறிய பிரபலம்

By Kathick Aug 20, 2022 12:00 PM GMT
Report

அதிதி ஷங்கர்

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருப்பவர் நடிகை அதிதி ஷங்கர்.

இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அதிதி ஷங்கரை சிவகார்த்திகேயன் தனது படத்தில் நடிக்க வைக்க இதுதான் காரணம்.. உண்மையை கூறிய பிரபலம் | Reason Behind Aditi Shankar Selected For Maaveeran

இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு செய்ய காரணம்

இந்நிலையில், இப்படத்தில் அதிதி ஷங்கரை நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்ய காரணம் அதிதியின் தந்தை இயக்குனர் ஷங்கர் எனும் பிராண்ட் தானாம்.

அதிதி ஷங்கரை சிவகார்த்திகேயன் தனது படத்தில் நடிக்க வைக்க இதுதான் காரணம்.. உண்மையை கூறிய பிரபலம் | Reason Behind Aditi Shankar Selected For Maaveeran

இதனால், தான் தனது மாவீரன் படத்தில் அதிதி ஷங்கரை கதாநாயகியாக நடிக்க வைக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US