விஜய் ஏற்பட்ட மோசமான அனுபவம்.. இதனால் தான் 10 ஆண்டு Interview தரவில்லையாம்

vijay interview beast
By Kathick Apr 09, 2022 02:30 PM GMT
Report

விஜய் நடிப்பில் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

ட்ரைலரை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் விஷயம், விஜய்யின் பேட்டி தான்.

விஜய் ஏற்பட்ட மோசமான அனுபவம்.. இதனால் தான் 10 ஆண்டு Interview தரவில்லையாம் | Reason Behind Why Not Vijay Is Giving Interview

விஜய்யின் Interview 

10 ஆண்டுகளுக்கு பின் சன் தொலைக்காட்சியில் பேட்டி தரும் நடிகர் விஜய்யிடம், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் கேள்வி கேட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யிடம் ஏன் 10 ஆண்டுகள் கழித்து பேட்டி தருகிறீர்கள். அதற்கான காரணம் ஏதேனும் உண்டா என்று நெல்சன் கேட்டிருந்தார்.

விஜய் ஏற்பட்ட மோசமான அனுபவம்.. இதனால் தான் 10 ஆண்டு Interview தரவில்லையாம் | Reason Behind Why Not Vijay Is Giving Interview

மோசமான அனுபவம்

இதற்கு முக்கிய காரணம் வில்லு படத்தின் பிரஸ் மீட்டின் போது, விஜய் கோபத்தில் கத்தியது என்பது தான் என்றும், தலைவா படத்தின் போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US