AK 62 படத்தின் அறிவுப்பு தாமதம் ஆகுவதற்கு இது தான் காரணமா?
AK 62
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் அஜித். சமீபத்தில் இவரின் துணிவு திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால் அஜித் குமார் அவரின் 62 படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டம் போட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.
AK 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து விலகினார்.
AK 62 அப்டேட்
இவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா இது குறித்து எந்த அறிவிப்பும் விடவில்லை.
AK 62 படத்தை குறித்த அறிவிப்பு தாமதம் ஆக காரணம் அஜித் தானாம். ஏன் என்றால் அஜித் மகிழ் திருமேனியிடம் திரைக்கதை, வசனம் முற்றிலுமாக முடிந்த பிறகு படத்தை குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்று கூறியுள்ளாராம்.
அனிருத்தா இது? சின்ன வயசிலேயே என்ன செய்திருக்கிறார் பாருங்க..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
