AK62 தாமதத்திற்கு இது தான் காரணம்.. இப்படி ஒரு நெருக்கடி கொடுக்கிறாரா அஜித்?
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரின் 62வது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பின்னர் மாற்றப்பட்டது.
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
நெருக்கடி
இந்நிலையில் AK 62 படத்தின் தாமதத்திற்கு அஜித் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அஜித் துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்து நடிக்கவிருக்கும் படமும் மாஸ் ஹிட் ஆகவேண்டும் என்பதற்காக கதையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும் அஜித் மகிழ் திருமேனியின் கதையை திருத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கிறார் என்றும், அதுமட்டுமின்றி படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய மிருணாள் தாகூர்.. எத்தனை கோடி தெரியுமா?

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
