நடிகர் விக்ரம் திடீர் உடல்நல குறைவு குறித்து மேலும் சில தகவல்கள்! இதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்?

By Jeeva Jul 08, 2022 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம், இவர் நடிப்பில் அடுத்து பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளன.

இதற்கிடையே தற்போது தமிழ் திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் படி நடிகர் விக்ரம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.

மேலும் தற்போது அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விக்ரமுக்கு அதிக காய்ச்சல் இருந்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்.

இன்று மாலை பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் இதன் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது எனவும் தகவல் பரவி வருகின்றன. 

நடிகர் விக்ரம் திடீர் உடல்நல குறைவு குறித்து மேலும் சில தகவல்கள்! இதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? | Reason For Vikram Sudden Hospitalise


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US