பிரபல தொகுப்பாளர் ரக்‌ஷன் தனது திருமணம் குறித்து மறைத்ததற்கு இது தான் காரணமா? அவரே வெளியிட்ட பதிவு..!

Anchor Rakshan Wedding news why i hid it!
By Balakumar Feb 17, 2021 04:45 PM GMT
Report

ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்து வந்தவர் தான் ரக்‌ஷன், பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தொகுப்பாளராக அசதி வந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து பெரிய அளவில் பிரபலமானார்.  

இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல வருடங்களாக மறைத்து வைத்திருந்த தனது திருமணம் குறித்து மனம் திறந்தார் ரக்‌ஷன்.

இதனிடையே தற்போது அவரின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தத்துவம் ஒன்றையும் கூறியுள்ளார். அதில் "தினமும் ஸ்டேட்டஸில் எப்படி காதலிக்கிறோம் என்பதை சொல்வதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி".  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US