பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் ஜோடி! குவியும் வாழ்த்துகள்

By Karthick Raja Jul 29, 2026 08:20 AM GMT
Report

ரேபா மோனிகா ஜான்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில்.

பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் ஜோடி! குவியும் வாழ்த்துகள் | Reba Monica John Has Given Birth To A Baby Girl

இப்படத்தில் அனிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றவர் நடிகை ரேபா மோனிகா ஜான். இவர் Mad Square, Forensic, ஜருகண்டி, FIR உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் ஜோடி! குவியும் வாழ்த்துகள் | Reba Monica John Has Given Birth To A Baby Girl

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோமன் ஜோசப் என்பவரை ரேபா மோனிகா ஜான் திருமணம் செய்துகொண்டார்.

குழந்தை பிறந்தது

இந்த நிலையில், தற்போது நடிகை ரேபா மோனிகா ஜானுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் ஜோடி! குவியும் வாழ்த்துகள் | Reba Monica John Has Given Birth To A Baby Girl

ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை நடிகை ரேபா ஜானுக்கு தெரிவித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்ட பதிவு: 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US