காதலுருடன் ஊர் சுற்றி வரும் பிகில் பட நடிகை.. அழகிய ஜோடியின் புகைப்படம்..
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் பிகில்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல இளம் நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்ததை, பார்த்திருந்தோம்.
அதில் ஒருவர் தான், நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
மேலும் தற்போது பிக் பாஸ் கவின் நடித்து வரும் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாகவும் ரெபா நடித்து வருகிறார்.
நடிகை ரெபாவின் நீண்ட நாள் நண்பரான ஒருவர், ரெபாவிடம் தனது காதலை கூறினார். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், சமீபத்தில் தனது காதலருடன் ஊர் சுற்றி வரும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
