சமீபத்தில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
சமீபத்தில் வெளிவந்த படங்கள்
விமர்சனத்தை தாண்டி தற்போது ஒரு படத்தின் வசூலை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அதுவும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படத்தின் வசூல் சாதனைகளை வைத்து மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு சண்டை போடுவார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பற்றி தான், இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
தமிழக வசூல் விவரம்
இதில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரூ. 60 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் ரூ. 42 கோடி வரை வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதன்பின் சலார் - ரூ. 25 கோடி, வடக்குப்பட்டி ராமசாமி - ரூ. 13.5 கோடி, சிங்கப்பூர் சலூன் - ரூ. 11.5 கோடி வசூல் செய்து டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து ப்ளூ ஸ்டார் ரூ. 11 கோடி, சபா நாயகன் - ரூ. 8.5 கோடி, மிஷன் - ரூ. 8 கோடி, லவ்வர் - ரூ. 7.5 கோடி, பார்க்கிங் - ரூ. 6.5 கோடி மற்றும் ஃபைட் கிளப் - ரூ. 6.1 கோடி.
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu