ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போட்டியாளர்.. மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் மன்னிப்பு
பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி பிக் பாஸ் 9ம் சீஸனும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
தமிழ் பிக் பாஸ் குறைவான ரேட்டிங் பெற்றாலும், தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 9 நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

ரெட் கார்டு
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸில் கல்யாண் படாலா மற்றும் ரித்து சவுத்ரி ஆகிய போட்டியாளர்கள் நடுவில் லவ் ட்ராக் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் வாக்குவாதம் செய்தபோது கல்யாண் திடீரென பெண் போட்டியாளரை தள்ளிவிட்டுவிட்டார்.
அந்த வாக்குவாதம் பற்றி வார இறுதியில் பேசிய நாகார்ஜூனா உடனே கல்யாண் படாலாவை ரெட் கார்டு கொடுத்து வெளியில் வரும் படி சொல்கிறார்.
Congratulations #Rithuchowdary you successfully spoiled a journey of one strongest contestant.
— TeluguBigg (@TeluguBigg) November 1, 2025
Red flag? #DemonPavan ki manchide, second innings aina kallu terichi aaduthado ledo chudali.#BiggBossTelugu9 pic.twitter.com/eytg8XmtYj
ஆனால் அந்த நேரத்தில் ரித்து சவுத்ரி குறுக்கிட்டு தன் மீதும் தவறு இருப்பதாக சொல்கிறார். அதன் பின் நாகார்ஜூனா ஒருவழியாக மனம் மாறி கல்யாண் படாலா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார்.
அவரும் அதை செய்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Rithu ke problem ledhu ante kneel down chesi mari sorry cheppincharu 🥺
— Bagul bua 🐅 (@Orochi_Genshin9) November 1, 2025
Last time ela abijeet ni chusa, History will repeat itself yet again
More power to you #DemonPavan 💪#BiggBossTelugu9 pic.twitter.com/iVTxaDhIrd