முதலீடே செய்யாமல் 100 கோடிக்கும் மேல் லாபம் பார்த்த ரெட் ஜெயண்ட்.. தயாரிப்பாளர்களின் கையில் சேர்ந்த 1200 கோடி

By Kathick Nov 30, 2022 03:35 PM GMT
Report

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ். 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஆக்டிவாக இருந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில ஆண்டுகள் இதிலிருந்து தள்ளி இருந்தனர்.

முதலீடே செய்யாமல் 100 கோடிக்கும் மேல் லாபம் பார்த்த ரெட் ஜெயண்ட்.. தயாரிப்பாளர்களின் கையில் சேர்ந்த 1200 கோடி | Red Gaint Gaind 120 Crore Without Invesment

மீண்டும் கடந்த ஆண்டு அரண்மனை 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் தற்போது வரை பல சூப்பர்ஹிட் படங்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.

இத்தனை கோடி லாபமா

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விநியோகத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை விநியோகம் செய்த அனைத்து படங்களில் இருந்தும் கிடைத்த ரூ. 1200 கோடி Shareஐ அந்தந்த தயாரிப்பாளருக்கு சரியாக கொடுத்துள்ளதாம்.

முதலீடே செய்யாமல் 100 கோடிக்கும் மேல் லாபம் பார்த்த ரெட் ஜெயண்ட்.. தயாரிப்பாளர்களின் கையில் சேர்ந்த 1200 கோடி | Red Gaint Gaind 120 Crore Without Invesment

அதே போல் முதலீடே போடாமல், இந்த விநியோகத்தின் 10% தன்னுடைய கமிஷனில் இருந்து மட்டுமே ரூ. 120 கோடி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Also Read This : Nayanthara & Vignesh Shivan surprises Gautham Karthik & Manjima Mohan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US