அஜித்தின் ரெட் படத்தில் நடித்த நாயகி பிரியாவை நியாபகம் இருக்கா?... லேட்டஸ்ட் லுக் இதோ

By Yathrika Jun 05, 2024 09:50 AM GMT
Report

பிரியா கில்

மாடல் அழகியாக களமிறங்கி பின் 1996ம் ஆண்டு வெளியான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியா கில்.

அதன்பிறகு சில ஹிந்தி படங்கள் நடித்து வந்தவர் 2002ம் ஆண்டு தமிழில் அஜித் நடித்த ரெட் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் படு தோல்வியடைய தமிழ் பக்கம் அவர் அதன்பிறகு வரவில்லை.

தமிழில் ஒரே ஒரு படம் நடித்தவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் 2006ம் ஆண்டு பைரவி என்ற படம் வெளியாகி இருந்தது.

அதன்பிறகு சுத்தமாக இவரை சினிமா பக்கமே காணவில்லை.

அஜித்தின் ரெட் படத்தில் நடித்த நாயகி பிரியாவை நியாபகம் இருக்கா?... லேட்டஸ்ட் லுக் இதோ | Red Movie Actress Priya Ghill Latest Photo

திருமணம்

இவர் 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது இவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

நடிகை பிரியா கில்லின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட ரெட் பட நாயகியா இவர் என ரசிகர்கள் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

அஜித்தின் ரெட் படத்தில் நடித்த நாயகி பிரியாவை நியாபகம் இருக்கா?... லேட்டஸ்ட் லுக் இதோ | Red Movie Actress Priya Ghill Latest Photo

அண்ணாமலை வீட்டில் குவா குவா சத்தம், சந்தோஷத்தில் முத்து- சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்

அண்ணாமலை வீட்டில் குவா குவா சத்தம், சந்தோஷத்தில் முத்து- சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US